சீனா, மத சுதந்திரத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்! நடந்தது என்ன ??

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா, மத சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த பாம்பியோ தற்போது இந்த கருத்தினை தெரிவித்து உள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போர் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும், மத சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிராகவும் உள்ளது என்றும், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஃபாலுன் காங் பயிற்சியாளர்களிடம் சீனா ஒரே மாதிரியாக … Continue reading சீனா, மத சுதந்திரத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்! நடந்தது என்ன ??